| Tamil Names | English Names |
| அபேட் பியர் | Abate Pear |
| அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம் | Apple |
| அம்பிரலங்காய் | Ambarella |
| சருக்கரை பாதாமி | Apricot |
| ஸ்ட்ராபெரி | Arbutus Unedo |
| ஏரோவுட் | Arroeeood |
| சீத்தாப்பழம் | Annona |
| முற்சீத்தாப்பழம் | Annona muricata |
| வெண்ணைப்பழம் | Avocado |
| லொவிப்பழம் | Batoko Plum |
| வாழைப்பழம் | Banana |
| பஞ்சலிப்பழம், சம்பு | Bell Fruit |
| வில்வப்பழம் | Bael fruit |
| அவுரிநெல்லி | Bilberry |
| கெச்சி | Bitter Watermelon |
| சிவப்பு ஆரஞ்சு | Blood Orange |
| நாகப்பழம் | Blackberry |
| நாவற்பழம் | |
| கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி | Black currant |
| அவுரிநெல்லி | Blueberry |
| சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலா | Breadfruit |
| ஆனைக்கொய்யா | Butter fruit |
| பன்னீர் திராட்சை | Black Grapes |
| கடார நாரத்தை | Buddha’s hand |
| முந்திரிப்பழம் | Cashew Fruit |
| விளிம்பிப்பழம், தமரத்தங்காய் | Carambola |
| சேலா(ப்பழம்) | Cherry |
| சீத்தாப்பழம் | Cherimoya |
| மஞ்சள் முலாம்பழம் | Cantaloupe |
| சீமையிலுப்பை | Chickoo |
| கடாரநாரத்தை | Citron |
| நாரத்தை | Citrus Aurantifolia |
| கிச்சலிப்பழம் | Citrus Aurantium |
| கடரநாரத்தை | Citrus medica |
| சாத்துக்கொடி | Citrus sinensis |
| கமலாப்பழம் | Citrus reticulata |
| கோக்கோ பழம் | Cocoa fruit |
| கொவ்வைப்பழம் | Coccinea cordifolia |
| நாரந்தை | Clementine |
| குருதிநெல்லி | Cranberry |
| கெச்சி | Cucumus trigonus |
| வெள்ளரிப்பழம் | Cucumber |
| சப்போட்டா | Chikku |
| சீதாப்பழம் | Custard Apple |
| ஒரு வித நாவல் நிறப்பழம் | Damson |
| பேயத்தி | Devilfig |
| தறுகண்பழம், அகிப்பழம், விருத்திரப்பழம் | Dragon fruit |
| டுக்கு | Duku |
| முள்நாரிப்பழம் | Durian |
| பேரீச்சம் பழம் | Dates |
| சிறுநாவல், சிறு நாவற்பழம் | Eugenia Rubicunda |
| நெல்லி | Emblica |
| புளிக்கொய்யா | Feijoi / Pinealle guava |
| அத்தி பழம் | Fig |
| பச்சைப்பழம் | Green Banana |
| நெல்லிக்காய் | Gooseberry |
| கொடிமுந்திரி, திராட்சைப்பழம் | Grape |
| திராட்சைப்பழம் | Green Grapes |
| கொய்யா பழம் | Guava |
| அரபுக் கொடிமுந்திரி | Hanepoot |
| அரைநெல்லி | Harfarowrie |
| தேன் முழாம்பழம் | Honeydew melon |
| (ஒரு வித) நெல்லி | Huckle berry |
| நாவல்பழம் | jambu fruit |
| நாகப்பழம் | Jamun fruit |
| சம்புப் பழம் | Jumbu fruit |
| பலாப்பழம் | Jack Fruit |
| பசலிப்பழம் | Kiwi fruit |
| (பாலைப்பழம் போன்ற ஒரு பழம்) | Kumquat |
| மஞ்சல் நிற சிறிய பழம் | Kundang |
| லைச்சி | Lychee |
| அத்திப்பழம் | Lansium |
| தேசிக்காய் | Lime |
| லோகன் பெறி | Loganberry |
| கடுகுடாப் பழம், முதளிப்பழம் | Longan |
| லொவிப்பழம் | Louvi fruit |
| எலுமிச்சம் பழம் | Lemon |
| மல்கோவா | Mango |
| மண்டரின் நாரந்தை | Mandarin |
| மெங்கூஸ் பழம் | Mangosteen |
| வெள்ளரிப்பழம், முழாம்பழம், இன்னீர்ப் பழம் | Melon |
| முசுக்கட்டைப் பழம் | Mulberry |
| அரபுக் கொடிமுந்திரி | Muscat Grape |
| மசுக்குட்டிப்பழம் | Morus macroura |
| முலாம் பழம் | Muskmelon |
| சாத்துக்கொடி, தோடம்பழம், நாரங்கை | Orange (sweet) |
| கமலாப்பழம் | Orange (Loose Jacket) |
| கமலா ஆரஞ்சு | Orange |
| பப்பாளிப்பழம் | Papayaa |
| பேரிக்காய் | Pair |
| கொடித்தோடைப்பழம் | Passionfruit |
| குழிப்பேரி | Peach |
| சீமைப் பனிச்சை | Persimmon |
| அரைநெல்லி | Phyllanthus Distichus |
| பம்பரமாசு | Pomelo |
| உலர்த்தியப் பழம் | Prune |
| பனம் பழம் | Palm fruit |
| கொடித்தோடை | Passion fruit |
| மாதுளம் பழம், மாதுளை | Pomegranate |
| (ஒரு வகை)’றம்புட்டான்’ | Pulasan |
| பேரிக்காய் | Pears |
| அன்னாசிப்பழம் | Pine Apple |
| ஊட்டி ஆப்பில் / பிளம்ஸ் | Plum |
| மாதுளம் பழம் | Pomegranate |
| சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம் | Quince |
| உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை | Raisin |
| புற்றுப்பழம் | Rasberry |
| செவ்வாழைப்பழம் | Red banana |
| செந்திராட்சை, செங்கொடிமுந்திரி | Red currant |
| றம்புட்டான் | Rambutan |
| காய்ந்த திராட்சை | Raisin |
| விலாம் பழம் | Shell Apple |
| சீமையிலுப்பை | Sapodilla(zapota) |
| விளிம்பிப்பழம் | Star fruit |
| நாரத்தை | Satsuma |
| சீத்தாப்பழம் | Sour sop/ Guanabana |
| சம்புப்பழம், சம்புநாவல் | Syzygium |
| செம்புற்றுப்பழம் | Strawberry |
| சாத்துக்குடி | Sweet Lime |
| குறுந்தக்காளி | Tamarillo |
| தேனரந்தம்பழம், தேன் நாரந்தை | Tangerine |
| புளியம்பழம் | Tamarind |
| தக்காளிப்பழம் | Tomato |
| தக்காளி | Tomato |
| முரட்டுத் தோடை, உக்குளிப்பழம் | Ugli Fruit |
| தர்பூசணி | Water Melon |
| விளாம்பழம் | Wood Apple |
| நீர்குமளிப்பழம் | Wax jambu |
Website Development, Learn to blog, Self sufficient lifestyle, Website Monetizing, Organic products Review.
Fruits names from Tamil to English // servicebloggers.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment